Brahmaputra dashakam



श्रीः

॥ ब्रह्मपुत्रदशकम् – ब्रह्मपुत्र पर दस कविताएँ ॥

कैलासं समयोत्पद्य पूर्वसागरगामिने ।

महानदाय पुण्याय ब्रह्मपुत्राय ते नमः ॥ १ ॥

कैलाश के पास उत्पन्न होकर पूर्व-समुद्र तक पहुँचनेवाले! पुरुष देवता के रूप में रहे महा नद! हे ब्रह्मपुत्र! आपका शत-शत नमन।

चतुर्मुखांशोद्भूताय तनुजाताय शन्तनोः ।

अमोघागर्भवासाय जलौघाय नमो नमः ॥ २ ॥

ब्रह्मा के अंश का होकर, शंतनु नामक ऋषि के के पुत्र बनकर, अमोघा शंतनु की पत्नी के गर्भ से जल प्रवाह के रूप में जन्म लिये आपका शत-शत नमन।

दिव्येन रक्तगौरेण नीलवस्त्रोपशोभिना ।

चतुर्भुजेन वपुषा भासमानाय ते नमः ॥ ३ ॥

जनम में ही लाल और सफेद रंग के होकर, श्याम-नील रंग के कपडों में चमककर, चार-हाथों के देव रूप धारण कर दर्शन दिये आपका शत-शत नमन।

कैलासादिचतुर्गोत्रमध्ये पित्राऽऽहिताय ते ।

पञ्चयोजनमानाय महाकुण्डात्मने नमः ॥ ४ ॥

जल रूप में पिता द्वारा कैलाशादि चार पर्वतों के बीच भेजे गये कल्पनातीत लंबाई के सबसे बडे तीर्थ बने आपका शत-शत नमन।

जामदग्न्येन रामेण मातृहत्याविमुक्तये ।

स्नाने पाने सेविताय तीर्थतल्लज ते नमः ॥ ५ ॥

जमदग्नि के पुत्र परशुराम जी अपनी माता को मारने के पाप धोने, निवारण पाने जिस तीर्थ में स्नान करना चाहा, जिस तीर्थ को पान करने चाहा, वह आप ही है। आपका शत-शत नमन।

तेन लोकानुग्रहार्थं परशूद्भिन्नवर्त्मना ।

कासारे लोहिते कृत्वा प्राच्यां वाहित ते नमः ॥ ६ ॥

विश्व के सभी अपने जैसे श्रेष्ठ फल पाने के लिए परशुराम जी के कुल्हाडी से पथ बनाकर पहले लोहित नामक लाल झील में रखकर फिर पूर्व की ओर प्रेषित किये गये आपका शत-शत नमन।

पर्वतावलिपूर्वान्ते भित्त्वैनान् गहनाध्वना ।

कामरूपेऽवतीर्णाय भूयो वर्षीयसे नमः ॥ ७ ॥

पहाडों की शृंखला के पूर्व तट पर उन पहाडों को भेदकर गहरी पथ द्वारा असाम नामक कामरूप प्रदेश में उतरकर और बढे, बडे हुए आपका शत-शत नमन।

अपुनर्भवकुण्डादिच्छादिने तत्फलप्रदे ।

त्रिस्रोतादिनदीसङ्घसङ्गतायास्तु ते नमः ॥ ८ ॥

उन दिनों में कामरूप में रहे अपुनर्भव कुंठ जैसे महत्त्वपूर्ण तीर्थों को ब्रह्मा के आज्ञानुसार छिपा दिया। लेकिन इसे जानकर जो उसमें नहायेंगे उनके लिए फल देनेवाले, त्रिस्रोता आदि कई नदियों को साथ ले चलनेवाले आपका शत-शत नमन।

नमस्ते देव कल्याण महोर्मिपरिवारित ।

स्नास्यामि पाहि मां स्वामिन् ब्रह्मपुत्र त्वदम्भसि ॥ ९ ॥

हे मंगलदायक देव! बडे-बडे लहरवाले नद! हे ब्रह्मपुत्र स्वामिन्! आपके पुण्य-तीर्थ पर नहानेवाले हमारी रक्षा आप करें। आपका शत-शत नमन।

अमोघाशन्तनूत्पन्न सदाऽमोघफलप्रद ।

शं तनु ब्रह्मपुत्र त्वं ब्रह्मपुत्रादिसम्पदम् ॥ १० ॥

अमोघा और शंतनु के पुत्र! हमेशा अपरिमित फल देनेवाले आपका शत-शत नमन। हे ब्रह्मपुत्र! वेदोक्त ज्ञान और संतान संपत्ति सहित सभी मंगलमय संपत्तियों को प्रदान कीजिए।

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण श्रीरमणशर्मणा

विरचितं ब्रह्मपुत्रदशकम् ॥

हिन्दीभाषानुवादः - श्रीमान् श्रीनिवासः अरुणाद्रिसूनुः

श्रीः

॥ ब्रह्मपुत्रदशकम् ॥

कैलासं समयो¯त्पद्य पूर्व-सागर-गामिने ।

महा-नदाय पुण्याय ब्रह्म-पुत्राय ते नमः ॥ १ ॥

கைலாஸத்தின் அருகே உத்பத்தியாகி கிழக்கு ஸமுத்ரத்தைச் சென்றடைபவரே! (புருஷ தேவதையான) பெரும் நதமானவரே! ப்ரஹ்மபுத்ரரே! உமக்கு நமஸ்காரம்.

चतुर्मुखां·शो·द्भूताय तनु-जाताय शन्तनोः ।

अमोघा-गर्भ-वासाय जलौ·घाय नमो नमः ॥ २ ॥

ப்ரஹ்மாவின் அம்சமத்திலிருந்து தோன்றி, சந்தனு (என்ற ருஷியின்) மகனாக அமோகா (என்ற அவரது பத்னியின்) கர்பத்தில் வாஸம் செய்து ஜல ப்ரவாஹமாக (பிறந்தவருக்கு) மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

दिव्येन रक्त-गौरेण नील-वस्त्रो·पशोभिना ।

चतुर्·भुजेन वपुषा भासमानाय ते नमः ॥ ३ ॥

(பிறந்த பொழுதே) சிவப்பும் வெளுப்பும் கலந்த நிறமுடையதும், நீல வண்ண ஆடையால் பொலிவதும், நான்கு கைகள் கொண்டதுமான தேவ வடிவுடன் ப்ரகாசித்த உமக்கு நமஸ்காரம்.

कैलासा·दि-चतुर्·गोत्र-मध्ये पित्राऽऽहिताय ते ।

पञ्च-योजन-मानाय महा-कुण्डा·त्मने नमः ॥ ४ ॥

(ஜல ரூபமாக) தந்தையால் கைலாஸம் முதலிய நான்கு மலைகளுக்கிடையே இடப்பட்டவரும் ஐந்து யோஜனை ப்ரமாணம் கொண்ட பெரிய (தீர்த்த) குண்டமாக (இருந்த) உமக்கு நமஸ்காரம்.

जामदग्न्येन रामेण मातृ-हत्या-विमुक्तये ।

स्नाने पाने सेविताय तीर्थ-तल्लज ते नमः ॥ ५ ॥

ஜமதக்னியின் புத்ரரான (பரசு)ராமர் தாயைக் கொன்ற பாவத்திற்கு பரிஹாரமாக எவரை ஸ்நானம் செய்து பருகுவதற்கு நாடினாரோ அத்தகைய உயர்ந்த தீர்த்தமான உமக்கு நமஸ்காரம்.

तेन लोका·नुग्रहा·र्थं परशू·द्भिन्न-वर्त्मना ।

कासारे लोहिते कृत्वा प्राच्यां वाहित ते नमः ॥ ६ ॥

உலகத்தோர் (அனைவரும் தம்மைப் போல்) பயனடையும்பொருட்டு (பரசுராமராகிய) அவரால் கோடாலியால் பாதை வெட்டி (முதலில்) லோஹிதம் என்னும் (சிவந்த) ஏரியில் வைக்கப்பட்டு (பிறகு) கிழக்கே செலுத்தப்பட்ட உமக்கு நமஸ்காரம்.

पर्वता·वलि-पूर्वा·न्ते भित्त्वै¯नान् गहना·ध्वना ।

काम-रूपेऽवतीर्णाय भूयो वर्षीयसे नमः ॥ ७ ॥

மலைகளின் வரிசையின் கிழக்குக் கோடியில் அவற்றைத் துளைத்து ஆழமான பாதை வழியே (அஸ்ஸாம் எனப்படும்) காமரூப ப்ரதேசத்தில் இறங்கி மேலும் பெரிதாகியவருக்கு நமஸ்காரம்.

अपुनर्भव-कुण्डा·दि-च्छादिने तत्-फल-प्रदे ।

त्रिस्रोता·दि-नदी-सङ्घ-सङ्गताया¯स्तु ते नमः ॥ ८ ॥

(அந்த காமரூபத்தில் முன்பு இருந்த) அபுநர்பவ குண்டம் முதலிய (தீர்த்தங்களை ப்ரஹ்மாவின் கட்டளைப்படி) மறைத்து (ஆனால் இதனை அறிந்து தம்மிடம் நீராடுபவருக்கு) அவற்றின் பலனை அளிப்பவரும், த்ரிஸ்ரோதா முதலிய நதிகள் பலவுடன் கலப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

नमस्¯ते देव कल्याण महो·र्मि-परिवारित ।

स्नास्यामि पाहि मां स्वामिन् ब्रह्मपुत्र त्व·दम्भसि ॥ ९ ॥

ஐயனே! மங்களமானவரே! பெரும் அலைகளுடன் கூடினவரே! ப்ரஹ்மபுத்ர ஸ்வாமின்! உமக்கு வணக்கம். உமது ஜலத்தில் நீராடுகிறேன். என்னைக் காப்பீராக.

अमोघा-शन्तनू·त्पन्न सदाऽमोघ-फल-प्रद ।

शं तनु ब्रह्मपुत्र त्वं ब्रह्म-पुत्रा·दि-सम्पदम् ॥ १० ॥

அமோகாவுக்கும் சந்தனுவுக்கும் பிறந்தவரே! எப்பொழுதும் அமோகமான பலனைக் கொடுப்பவரே! ப்ரஹ்மபுத்ரரே! வேதோக்த ஞானம் மற்றும் மக்கட்பேறு முதலிய சம்பத்துக்கள் கூடிய மங்களத்தை வாரிவழங்குவீராக!

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा विरचितं ब्रह्मपुत्रदशकम् ॥