Sarasvati Gitam

श्रीः

॥ सरस्वतीगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।

“ஶம்போ மஹாதேவ தேவ” என்ற மெட்டு.)

का पातु धी-वा·गधीशा -

श्री-सरस्व¨त्युदारा प्रसन्ना म·दम्बा ॥ ० ॥

(அறிதற்கரிய பரம்பொருளுடன் ஒன்றியவரான) ப்ரஹ்மாவின் பத்னியும், புத்திக்கும் வாக்கிற்கும் அதிதேவதையும், மங்களமான (ரஸத்தை உடையவள் என்பதால்) ஸரஸ்வதீ (எனப்படுபவளும்), உயர்ந்த குணமுடையவளும், (என்னிடம்) கனிவு கொண்டவளுமான என் தாயானவள் காப்பாற்றுவாளாக!

सृष्टेर्¨विधाने सहाया1 -

वेद-रूपेण भर्त्रा मुदा कीर्त्यमाना2

ईशस्य निःश्वास-भूता3 -

नित्य-लक्ष्मीः सतां4 वाचि नृत्यं दधाना ॥ १ ॥

வேத வடிவில் (“வேத சப்தங்களைக் கொண்டு தான் ப்ரஹ்மா ஸ்ருஷ்டி செய்தார்” என்று மனு ஸ்ம்ருதி கூறுவதால் அவருக்கு) ஸ்ருஷ்டியின் செய்முறையில் உதவுபவளும் (தனது காரியத்தில் உதவும் பத்னியால் பர்த்தா மகிழ்வது இயற்கையாகையால் ப்ரஹ்மாவாகிய) கணவனால் மகிழ்ச்சியுடன் (அவர் விடாது எப்பொழுதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பதால் அங்ஙனம்) போற்றப்-படுபவளும், இறைவனின் மூச்சுக்காற்றானவளும், ஸத்துக்களின் நீங்காத செல்வமானவளும் (அவர்களின்) பேச்சில் எப்பொழுதும் நாட்டியம் ஆடுபவளுமான (ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

शाखा-प्रभेदै¨रनन्ता5 -

मुष्टि-मेय-प्रयासै¨रमेय-प्रमाणा6

भक्तिं विनीतिं दिशन्ती -

श्रद्धयाऽश्वा·ननं देव¨माकर्णयन्ती ॥ २ ॥

(வேத சாகைகளும் அளவற்றவை, மற்ற வித்யைகளும் அளவற்றவை ஆகையால் தனது) பல வித கிளைகளால் முடிவற்றவளும், (ஆகவேதான் கற்றது கைமண் அளவு என்று வேதம்/ஆன்றோர் கூறியதற்கேற்ப) ஒரு முஷ்டியால் (எடுத்துப்போடுவது போன்ற) அளவுடைய (மனித/தேவ ப்ரயத்னங்களால்) அளக்கவொண்ணாத பெருமை உடையவளும், பக்தியும் அடக்கமும் (வேண்டும் என்று) காட்டுபவளாக (தானே ஸகல வித்யா வடிவினளானாலும்) ஹயக்ரீவ தேவரின் (பாடத்தை) ச்ரத்தையாகக் கேட்பவளுமான (ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

पक्षी चतुष्पान्¨मनुष्याः7 -

यत्-प्रसादान्¨मनः-स्थ-प्रकाशेन तुष्टाः ।

चत्वारि यस्याः पदानि8 -

योगिभिस्¨तेजसा चेतसा वीक्षितानि ॥ ३ ॥

பக்ஷியோ நான்கு கால் ப்ராணியோ மனுஷ்யர்களோ எவளது அருளால் (பேச்சு என்பது ஒன்றைப் பெற்று) மனதில் இருப்பதை வெளிப்படுத்தி மகிழ்கிறார்களோ, எவளது (பரா பச்யந்தீ மத்யமா வைகரீ என்ற) நான்கு வடிவங்கள் யோகிகளால் (தவ வலிமை ஆகிய) தேஸ்ஸுடன் (கூடிய) புத்தியால் அறியப்பட்டனவோ, (அத்தகைய ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

कर्मण्य-विप्रस्य पत्नी -

भारती साक्षिणी वादिनी भैक्ष-दात्री ।

तुङ्गा·न्विता यत्र भद्रा -

संस्थिता नूपर-क्वाण-लोपेन दृष्टा ॥ ४ ॥

கர்மானுஷ்டானத்தில் சிறந்தவரான (ப்ரஹ்மாவின் அம்சமான மண்டனமிச்ரர் எனும்) அந்தணரின் பத்னியான பாரதீ (எனும் பெயருடன் அவதரித்து அவர் ஶ்ரீ பகவத்பாதருடன் வாதம் புரிந்தபோது அதில்) ஸாக்ஷியாக இருந்து (பிறகு அவர் வெல்லப்பட்ட பிறகு தானே) வாதம் புரிந்து (பிறகு தானும் வெல்லப்பட்ட பின் தனது கணவன் ஸந்ந்யாஸம் ஏற்க ஒப்புக்கொண்டமையால் இருவருக்கும்) பிக்ஷை அளித்தவளும், பத்ரை துங்கையுடன் கூடுமிடத்தில் (தனது) சலங்கையின் ஓசை அடங்கியதால் (ஐயம் கொண்ட ஶ்ரீ பகவத்பாதரால் தம்முடன் அன்னை வரவில்லையா என்று திரும்பி) பார்க்கப்பட்டு (முன்பு கூறியிருந்தபடி அங்கேயே) நின்றுவிட்டவளான (ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

काश्मीर-पर्यन्त-वासा9 -

शारदा शीतला मल्लिकौ·पम्य-हासा10

सर्वज्ञ-पीठा·धिरोहे -

कामकोटौ जिता शङ्करा·र्येण हृष्टा11 ॥ ५ ॥

காச்மீர எல்லையில் (அது வரையில் பலவிடங்களில்) வசிப்பவளும், சரத் காலத்தில் பூஜிக்கப்பட்டு (அதனைப் போல் குளுமையானவளும் (தனது கூந்தலில் அணிந்திருக்கும்) மல்லிகைகளைப் போன்ற (முத்து முத்தான வெண்மையான பற்களின்) புன்சிரிப்பை உடையவளும், காமகோடி (பீடமாகிய காஞ்சீபுரத்தில்) ஸர்வஜ்ஞ பீடம் ஏறும்பொழுது ஶ்ரீ சங்கர பகவத்பாதரால் (வாதில்) வெல்லப்பட்டு மிகவும் மகிழ்ந்து (தனது பெயராலேயே மடம் அமைத்துக்கொள்ளும்படி அருளியவளுமான ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

सु-ज्ञान-रूपां च गङ्गाम् -

भक्ति-वैवस्वतीं सङ्गता सूक्ष्म-देहा ।

सच्·छब्द-रूपा रसा·ढ्या -

स्वच्छयन्ती सदाऽस्मान् प्रशान्त-प्रवाहा ॥ ६ ॥

நல்ல (விஷயங்கள் தொடர்பான) ஞானம் எனும் கங்கையுடனும் பக்தி என்னும் யமுனையுடனும் ஸூக்ஷ்ம வடிவத்தில் சேருபவளும், (அத்தகைய ஸூக்ஷ்ம வடிவம் யாதெனில் கங்கா யமுனா ஸங்கமத்தில் ஸ்நானம் செய்யும்பொழுது நாம் சொல்லவேண்டிய வேத மந்த்ரம் பகவந்நாமம் போன்ற) ஸத்தான சப்தங்களே உருவமானவளும், (பகவானாகிய அகண்ட ஆநந்த) ரஸம் நிரம்பியவளும், அமைதியான ப்ரவாஹத்தால் தொடர்ந்து எங்களை சுத்தப்படுத்துபவளுமான (ஸரஸ்வதி காப்பாற்றுவாளாக!)

धीः श्रीः सु-जाया12 सु-भर्ता -

आर्य-धर्मस्य वृद्ध्यै सु-पुत्रः सु-कन्या ।

सत्-कर्म-निष्ठा समेषाम् -

त्वत्-प्रसादाद् भवेद् बुद्धि-शुद्धिः परेषाम् ॥ ७ ॥

(எங்களனைவருக்கும் நல்ல) அறிவும் (நல்ல) செல்வமும் நல்ல மனைவியும் நல்ல கணவனும் பெரியோர்களின் தர்மம் (இவ்வுலகில் தொடர்ந்து) வளர நல்ல மகனும் நல்ல மகளும் (இவர்கள்) அனைவருக்கும் ஸத்தான காரியங்களில் ஈடுபாடும் உனது அருளால் ஏற்படட்டும்! (அத்தகைய ஸத் காரியங்களில் ஈடுபடாத) பிறருக்கு (உன் அருளால்) புத்தி திருந்துவது (ஏற்படட்டும்!)

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा भगवत्पादप्रार्थनानुसारिण्याः तुङ्गाभद्रासङ्गमे तिष्ठन्त्याः भगवत्याः शारदायाः सन्निधौ समर्पितं सरस्वतीगीतम् ॥

-*-*-*-

  1. “वेदशब्देभ्य एवादौ पृथक्संस्थाश्च निर्ममे”, मनुस्मृतिः १-२१ ↩︎

  2. “चतुराम्नायवदावदं सदाऽपि”, सदाशिवब्रह्मेन्द्राणां गुरुरत्नमाला ४ ↩︎

  3. “अस्य महतो भूतस्य निःश्वसितमेतद् यदृग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्वाङ्गिरसः”, बृहदारण्यकोपनिषत् २-४-१० ↩︎

  4. “ऋचः सामानि यजूंषि सा हि श्रीरमृता सताम्”, तैत्तिरीयब्राह्मणम् १-२-१ ↩︎

  5. “अनन्ता वै वेदाः”, तैत्तिरीयब्राह्मणम् ३-१०-११; “महान् शब्दस्य प्रयोगविषयः”, महाभाष्ये पस्पशाह्निके ↩︎

  6. “भरद्वाजो ह त्रिभिरायुर्भिः ब्रह्मचर्यमुवास … तेषां हैकैकस्मान्मुष्टिनाऽऽददे … इतरदननूक्तमेव”, तैत्तिरीयब्राह्मणम् ३-१०-११; “बृहस्पतिश्च प्रवक्ता, इन्द्रश्च अध्येता, दिव्यं वर्षसहस्रम् अध्ययनकालः, न चान्तं जगाम”, महाभाष्ये पस्पशाह्निके ↩︎

  7. “वाचं देवा उपजीवन्ति … गन्धर्वाः पशवो मनुष्याः”, तैत्तिरीयब्राह्मणम् २-८-८ ↩︎

  8. “चत्वारि वाक् परिमिता पदानि तानि विदुर्ब्राह्मणा ये मनीषिणः”, तत्रैव ↩︎

  9. “नमस्ते शारदे देवि काश्मीरपुरवासिनि”, प्रसिद्धः श्लोकः ↩︎

  10. “कमलासनकामिनीधम्मिल्लसम्फुल्लमल्लिकामालिका”, श्रीमठस्वस्तिवाचनम् ↩︎

  11. “श्रीकामकोट्याह्वये … सर्वज्ञपीठे … विजितां वाणीम् अनुस्मारयन् । श्रीमच्छङ्करदेशिकस्य जयति श्रीशारदाख्यो मठः ॥”, प्राचीनशङ्करविजयः ↩︎

  12. “धीः श्रीः स्त्री म्”, पिङ्गलच्छन्दःसूत्रम् ↩︎

श्रीः

॥ सरस्वतीगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।)