Yajneshvara Gitam



श्रीः

॥ यज्ञेश्वरगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।

“ஶம்போ மஹாதேவ தேவ” என்ற மெட்டு.)

यज्ञे·श¯माराधयामि ।

नित्य¯मौपासनस्या¯ग्निहोत्रस्य देवम् ॥ ० ॥

ஔபாஸனம் (மற்றும்) அக்னிஹோத்ரத்தின் தேவதையான யஜ்ஞேச்வரனை தினமும் ஆராதிக்கிறேன்.

क्लेशं विनो¯पास्यमानम् -

गो-करीषेण काष्ठेन वासं दधानम् ।

आज्यं प्रियं लेलिहानम् -

तण्डुल-क्षीर-मात्रा·हुतौ मोदमानम् ॥ १ ॥

சிரமமின்றி உபசரிக்கக்கூடியவரும், பசும்விரட்டி (மற்றும்) கட்டைகள் (மட்டுமே ‌கொண்டு) வாஸம் புரிபவரும், பிரியத்துடன் நெய்யை (தமது நாக்குகளாகிய ஜ்வாலைகளால்) உட்கொள்பவரும், (ஆனால் ஔபாஸனம் மற்றும் அக்னிஹோத்ரத்தில்) அரிசி பால் (இவற்றை) மட்டும் ஆஹுதியாகக் (கொடுத்தாலும்) மகிழ்பவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

पर्व-द्वये पक्व¯मन्नम् -

शास्त्र-सिद्धं पुरोडाश-द·ध्यादि हव्यम् ।

पर्व-प्रमाणेन दत्तम् -

मन्त्र-वीर्यान्¯महत्त्वेन सम्मन्यमानम् ॥ २ ॥

(அமாவாஸ்யை பௌர்ணமி ஆகிய) இரு பர்வாக்களிலும் சாஸ்த்ர முறைப்படி பக்குவமான அன்னம் (சரு) புரோடாசம் தயிர் முதலிய ஹவிஸ்ஸை (அவதானம் செய்து) விரல்கணு அளவில் கொடுத்தாலும் (அங்கு பயன்படும்) மந்த்ரத்தின் வலிமையால் (அதைப்) பெரியதாகக் கருதுபவரான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

प्रत्यग्र-धान्येन पूज्यम् -

तस्य हेतुं सुवृ·ष्ट्यादि काले दुहन्तम् ।

त्रिंशत् त्रयः कोटि-युक्ताः -

निर्जरा¯ यच्·छरीरे, य·दाज्ञप्त-कृत्याः ॥ ३ ॥

புதிய (அறுவடையின்) தானியத்தால் (ஆக்ரயணத்தில்) பூஜிக்கப்படவேண்டியவரும், அந்த (தானியத்திற்கான) நல்ல மழை முதலியவற்றை (உரிய) காலத்தில் அளிப்பவரும், (அதற்கு அதிகாரிகளான) கோடி (கணங்களுடன்) கூடிய முப்பத்து மூன்று தேவர்களும் எவரது உடலில் (அடங்கியவர்களோ) எவரது உத்தரவை நிறைவேற்றுபவர்களோ, (அத்தகையவருமான யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

इष्टस्य सिद्धौ समर्थैः -

इष्टि-संज्ञैश्¯चतुर्-मास-कालै¯रुता¯न्यैः ।

वेद-त्रयी-सङ्गमेन -

स्तोत्र-शस्त्रैश्¯च सोम-ग्रहै¯रिज्यमानम् ॥ ४ ॥

இஷ்டத்தைக் கொடுப்பதில் திறம்படைத்த(தால்) இஷ்டி (என்ற) பெயருடைய (கர்மானுஷ்டாங்கள்) – நான்கு (நான்கு) மாதங்களில் (ஒவ்வொன்றாக செய்ய வேண்டும் என்ற சாதுர்மாஸ்ய) காலம் கொண்டவை மற்றும் (இன்னும்) பிற – இவைகளாலும், (ருக் யஜுஸ் ஸாமம் ஆகிய) மூன்றுவித வேத (மந்த்ரங்களால், அதிலும் ஸாமங்களாலான) ஸ்தோத்ரங்கள் (ருக்குகளாலான) சஸ்த்ரங்கள் மற்றும் (யஜுஸ்ஸுகளால் செய்யப்படும்) ஸோம க்ரஹ (ஹோம)ங்களாலும் பூஜிக்கப்படுபவரான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

ईशं पशूनां दयालुम् -

पुण्य-लोकं विना ऽऽयास¯मारोहयन्तम् ।

गो-मातृ-मित्रं पवित्रम् -

भस्मना स्वीय-देहान् शुभं भासयन्तम् ॥ ५ ॥

பசுக்களுக்கு அதிபதியும், (அவைகள் பேரில்) தயை கொண்டவரும், சிரமமின்றி உயர்ந்த லோகத்திற்கு (அவற்றை) ஏற்றிவிடுபவரும், கோமாதாவின்ङ நண்பரானவரும், (அதனாலேயே) தூய்மையானவரும், பஸ்மத்தினால் தனது (மற்றும் தன்னை உபாஸிப்பவர்களது) உடல்களை மங்களமாக பொலியவைப்பவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

कौशेयतो दर्भ-राशिम् -

गौरवेणा¯भिमन्या¯भिरामं शयानम् ।

शुल्बेन निर्मेय-शालम् -

इष्टकाभिश्¯चितं बिभ्रतं पक्षि-रूपम् ॥ ६ ॥

(மிருதுவான) பட்டை விட தர்ப்பங்களை உயர்வாக மதிப்பு (அவை பரப்பப்பட்ட வேதியில்) அழகுற படுத்திருப்பவரும், கயிற்றினால் (பல வித கணக்குகளின்படி) நிர்மாணிக்கப்பட்ட (யாக)சாலையில் (அவ்வாறே உருவாக்கப்பட்ட) செங்கற்களால் வேயப்பட்ட (கருட) பக்ஷி ரூபத்தைக் கொண்டவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்).

प्रत्यक्ष-नैवेद्य¯मेकम् -

आस्य-दत्तं पुरो जीर्णतां प्रापयन्तम् ।

रक्षांसि विद्रावयन्तम् -

सुप्त-भक्तान् पुनः स्वस्तये बोधयन्तम् ॥ ७ ॥

ப்ரத்யக்ஷமாக நைவேத்யம் பெறும் ஒரே (தெய்வமும், அது எவ்வாறெனில் அவரது) வாயில் (குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல்) கொடுக்கப்பட்டதை (நமது) எதிரிலேயே ஜீர்ணம் ஆக்குபவரும், ராக்ஷஸர்களை விரட்டி (இரவில்) தூங்கும் தமது பக்தர்களை (பாதுகாத்து மறுநாள் காலை மேலும்) நன்மைகள் பெற எழுப்பிவிடுபவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

वेगेन निर्मन्थ्य-रूपम् -

विस्फुलिङ्गं महान्तं पुराऽश्वत्थ-गूढम् ।

प्रेष्ठा·तिथिं मानुषाणाम् -

सौहृदात् त्रायकं श्रावकं प्रार्थनानाम् ॥ ८ ॥

வேகத்துடன் கடைந்து உருவாக்கப்படும் வடிவினரும், (சிறிய) பொறியாக (முதலில் வந்து) பெரிதாக ஆகுபவரும், முன்பு (ஒரு காலத்தில்) அரச மரத்துள் புகுந்து (ஒரு வருடம்) தங்கியவரும், (ஆகவே தான் அரசங்கட்டையிலிருந்து உருவாகுபவரும்), மனிதர்களுக்கு மிகவும் ப்ரியமான அதிதியானவரும், (பகவான் ஶ்ரீக்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு இருந்தது போல் தம்மை அன்றாடம் உபாசிப்பவர்களுக்கு) உற்ற நண்பனாக இருந்து (ஆபத்துகளிலிருந்து) காப்பாற்றுபவரும், (சிறியதானாலும் பெரியதானாலும் பக்தர்களின்) ப்ரார்த்தனைகளைக் கேட்டுக் கொள்பவருமாகிய (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

इद्धं समिद्भिर्¯वटूनाम् -

मृत्युतो मोचयन्तं सुवन्तं सु-मेधाम् ।

प्राणे·न्द्रिया·दीन् निगृह्य -

भिक्षुभिर्¯मोक्ष-काङ्क्षा-युतै¯रन्त¯रीक्ष्यम् ॥ ९ ॥

ப்ரஹ்மசாரிகளின் ஸமித்துகளால் வளர்க்கப்பட்டவரும், (அதனால் அவர்களுக்கு தீர்க்க ஆயுள் அளித்து அகால) மரணத்திலிருந்து காத்து நல்ல மேதா (சக்தியைக்) கொடுப்பவரும், மோக்ஷத்தை விரும்பும் யதிகளாலும் (கூட) ப்ராணாயாமம் புலனடக்கம் முதலியவையால் (தமது) உள்ளே பார்க்கப்படுவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

आचार्यतोऽ¯प्यग्र-पूज्यम् -

प्रोषितस्य प्रजा·दीन् पिते¯वा¯भिपान्तम् ।

प्रत्यागतौ बाल-तुल्यम् -

मह्य¯माश्यं कि¯मानीत¯माशा-विलोलम् ॥ १० ॥

(ப்ரயாணத்தின் முதலில்/இறுதியில் மௌன நியமத்தில்) ஆசார்யரை விட முதலில் மதிக்க வேண்டியவரும், வெளியே சென்றவனின் மக்கள் (மனைவி வீடு முதலியவற்றை) தந்தை போல் பார்த்துக்கொள்பவரும், திரும்பி வருகையில் குழந்தையைப் போல் “எனக்கு சாப்பிட என்ன கொண்டுவந்தாய்” என்று ஆசையுடன் குதிப்பவருமான (யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

ज्ञाना·वधाना·द्यभावात् -

दीन-दक्षैः प्रमादे कृते पूरयन्तम् ।

शास्त्रा·र्थ-शुद्ध्यै विचारैः -

कामकोटीश-सम्पोषितो·पासकौ·घम् ॥ ११ ॥

(தம்மை ஆராதிப்பதில்) குறைந்த திறன் (மட்டுமே) கொண்ட மனிதர்கள் (போதுமான) ஞானம் கவனம் முதலியவை இல்லாததால் தவறிவிடுகையில் (அதைக் கருணையுடன்) நிறைவு செய்பவரும், (இருப்பினும் நாம்) விசாரங்கள் செய்து சாஸ்த்ரத்தின் கருத்தை சரியாக (அறிந்து செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதால் அதற்காக ஆஹிதாக்னி ஸதஸ் தர்ம சாஸ்த்ர ஸதஸ் போன்றவை நடத்தி ஶ்ரீ) காமகோடி பீடாதிபதிகள் எவரது திரளான உபாஸகர்களை நன்கு போஷிக்கின்றார்களோ (அத்தகையவருமான யஜ்ஞேச்வரனை ஆராதிக்கிறேன்.)

श्रेष्ठे¯ति शब्देऽ¯प्यतुष्टा -

यस्य धत्ते तमप्-प्रत्ययं वेद-माता ।

वर्षाणि पूर्णं शतं त्वाम् -

अन्न-तेजो-यशो-दायिनं धीर-गोपाम् ॥ १२ ॥

(“ச்ரேஷ்டதமாய கர்மணே” என்ற மந்த்ரத்தில் “மிகவும் சிறந்த செயல்” என்ற பொருளைக் கொடுக்கும் இலக்கணப்படியான சொல்லாகிய) “ச்ரேஷ்ட” என்ற சொல்லும் (போதாது என்று) அத்ருப்தி கொண்டு (உயர்விலும் உயர்வு காட்டுவதற்காக இலக்கணத்தை மீறி “ச்ரேஷ்டதம” என்பதாக அச்சொல்லுக்கு) “தம” என்னும் விகுதியைச் சேர்த்து வேதமாதாவால் குறிக்கப்படுபவரும், உணவு பொலிவு புகழ் ஆகியவற்றை அளிப்பவரும் (அசைக்கவியலாத) தைரியம் கொண்டு (நம்மைக்) காப்பவருமான (யஜ்ஞேச்வரனாகிய) உம்மை நூறு வருடங்கள் நிறையும்படி (ஆராதிக்கிறேன்.)

पत्नीं पतिं धर्म-कामौ -

देहि सन्तोष-युक्तौ भवत्-तोष-सक्तौ ।

पुत्रं च धर्मस्य वृद्ध्यै -

कन्यकां साधु-वृत्तां वरं चा¯नुरूपम् ॥ १३ ॥

(ஹே யஜ்ஞேச்வரரே!) தர்மத்தை விரும்பும் (அல்லது தர்மம் மற்றும் ஆசைகளின் பூர்த்தி இரண்டும் வாழ்க்கையில் வேண்டுமாகையால் அவை இரண்டையும் பெற்றவர்களும்) மகிழ்ச்சியுடையவர்களும் உம்மை மகிழ்விப்பதில் ஆர்வம் கொண்டவர்களுமான (நல்ல) வாழ்க்கைத் துணைவி/துணைவனை அளிப்பீராக! (மேலும் இந்த) தர்மம் (தொடர்ந்து) வளர்ச்சி அடைய (சிறந்த) மகனையும் நல்ல குணமுடைய மகளையும் (அவளுக்கேற்ற) தகுந்த வரனையும் (அளிப்பீராக!)

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा विकारिसंवत्सरगतां यज्ञेश्वरात्मक-श्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वतीश्रीचरण-जयन्तीम् उद्दिश्य विरचितं यज्ञेश्वरगीतम् ॥

-*-*-*-

श्रीः

॥ यज्ञेश्वरगीतम् ॥

(“शम्भो महादेव देव” इति वृत्तम् ।)

यज्ञे·श¯माराधयामि -

नित्य¯मौपासनस्या¯ग्निहोत्रस्य देवम् ॥ ० ॥

क्लेशं विनो¯पास्यमानम् -

गो-करीषेण काष्ठेन वासं दधानम् ।

आज्यं प्रियं लेलिहानम्1 -

तण्डुल-क्षीर-मात्रा·हुतौ मोदमानम् ॥ १ ॥

पर्व-द्वये पक्व¯मन्नम् -

शास्त्र-सिद्धं पुरोडाश-द·ध्यादि हव्यम् ।

पर्व2-प्रमाणेन दत्तम् -

मन्त्र-वीर्यान्¯महत्त्वेन सम्मन्यमानम्3 ॥ २ ॥

प्रत्यग्र-धान्येन पूज्यम्4 -

तस्य हेतुं सुवृ·ष्ट्यादि काले दुहन्तम्5

त्रिंशत् त्रयः कोटि-युक्ताः -

निर्जरा¯ यच्·छरीरे6, य·दाज्ञप्त-कृत्याः7 ॥ ३ ॥

इष्टस्य सिद्धौ समर्थैः8 -

इष्टि-संज्ञैश्¯चतुर्-मास-कालै¯रुता¯न्यैः ।

वेद-त्रयी-सङ्गमेन -

स्तोत्र-शस्त्रैश्¯च सोम-ग्रहै¯रिज्यमानम् ॥ ४ ॥

ईशं पशूनां9 दयालुम् -

पुण्य-लोकं विना ऽऽयास¯मारोहयन्तम्10

गो-मातृ-मित्रं11 पवित्रम् -

भस्मना स्वीय-देहान् शुभं भासयन्तम् ॥ ५ ॥

कौशेयतो दर्भ-राशिम् -

गौरवेणा¯भिमन्या12¯भिरामं शयानम् ।

शुल्बेन निर्मेय-शालम्13 -

इष्टकाभिश्¯चितं14 बिभ्रतं पक्षि-रूपम्15 ॥ ६ ॥

प्रत्यक्ष-नैवेद्य¯मेकम् -

आस्य-दत्तं16 पुरो जीर्णतां प्रापयन्तम् ।

रक्षांसि विद्रावयन्तम् -

सुप्त-भक्तान् पुनः स्वस्तये बोधयन्तम्17 ॥ ७ ॥

वेगेन निर्मन्थ्य-रूपम्18 -

विस्फुलिङ्गं महान्तं19 पुराऽश्वत्थ-गूढम्20

प्रेष्ठा·तिथिं मानुषाणाम्21 -

सौहृदात् त्रायकं22 श्रावकं प्रार्थनानाम्23 ॥ ८ ॥

इद्धं समिद्भिर्¯वटूनाम् -

मृत्युतो मोचयन्तं24 सुवन्तं सु-मेधाम्25

प्राणे·न्द्रिया·दीन् निगृह्य -

भिक्षुभिर्¯मोक्ष-काङ्क्षा-युतै¯रन्त¯रीक्ष्यम्26 ॥ ९ ॥

आचार्यतोऽ¯प्यग्र-पूज्यम्27 -

प्रोषितस्य प्रजा·दीन् पिते¯वा¯भिपान्तम्28

प्रत्यागतौ बाल-तुल्यम् -

मह्य¯माश्यं कि¯मानीत¯माशा-विलोलम्29 ॥ १० ॥

ज्ञाना·वधाना·द्यभावात् -

दीन-दक्षैः प्रमादे कृते पूरयन्तम्30

शास्त्रा·र्थ-शुद्ध्यै विचारैः -

कामकोटीश-सम्पोषितो·पासकौ·घम् ॥ ११ ॥

श्रेष्ठे¯ति शब्देऽ¯प्यतुष्टा -

यस्य धत्ते तमप्-प्रत्ययं31 वेद-माता ।

वर्षाणि पूर्णं शतं त्वाम् -

अन्न-तेजो-यशो-दायिनं धीर-गोपाम्32 ॥ १२ ॥

पत्नीं पतिं धर्म-कामौ -

देहि सन्तोष-युक्तौ भवत्-तोष-सक्तौ ।

पुत्रं च धर्मस्य वृद्ध्यै -

कन्यकां साधु-वृत्तां वरं चा¯नुरूपम् ॥ १३ ॥

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा विकारिसंवत्सरगतां यज्ञेश्वरात्मकश्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वती-श्रीचरणजयन्तीम् उद्दिश्य विरचितं यज्ञेश्वरगीतम् ॥


  1. घृताहुतिर्ह्यस्य प्रियतमा, तै॰ सं॰ २/५/९ ↩︎

  2. पुरोडाशस्य मध्यादङ्गुष्ठपर्वमात्रमवदानं तिरश्चीनमवद्यति, आप॰ श्रौ॰ २/१८क/९ ↩︎

  3. एतस्य यजुषो वीर्येण यावदेका देवता कामयते यावदेका तावदाहुतिः प्रथते । न हि तदस्ति यत्तावदेव स्याद् यावज्जुहोति, तै॰ ब्रा॰ ३/२/६ ↩︎

  4. तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः, गीता ३/१२; व्रीहीणां यवानां श्यामाकानामित्यग्रपाकस्य यजेत, आप॰ श्रौ॰ सू॰ ६/२९क/३ ↩︎

  5. सौम्या खलु वा आहुतिर्दिवो वृष्टिं च्यावयति, तै॰ ब्रा॰ १/६/४; दुदोह गां स यज्ञाय सस्याय मघवा दिवम्, रघुवंशे १/२६ ↩︎

  6. अङ्गान्यन्या देवताः, तै॰ आ॰ ७/५ ↩︎

  7. यस्य प्रयाणमन्वन्य इद्ययुर्देवा देवस्य महिमानमर्चतः, तै॰ सं॰ ४/१/१ ↩︎

  8. तमिष्टिभिरन्वैच्छत् तमिष्टिभिरन्वविन्दत् तदिष्टीनामिष्टित्वम्, तै॰ ब्रा॰ ३/१२/२ ↩︎

  9. येषामीशे पशुपतिः पशूनाम्, तै॰ सं॰ ३/१/४ ↩︎

  10. सुवर्गं याहि पथिभिर्देवयानैः, तत्रैव ↩︎

  11. गौर्वाव सर्वस्य मित्रम्, तै॰ सं॰ २/५/२ ↩︎

  12. यद् वा अस्या अमृतं यद् वीर्यं तद् दर्भाः, तै॰सं॰ ५/६/४; तासां यद् मेध्यं यज्ञियं सदेवम् आसीत् तद् अपोदक्रामत् ते दर्भा अभवन्, तै॰सं॰ ६/१/१; देव बर्हिर्वर्धमानं सुवीरं स्तीर्णं राये सुभरं वेद्यस्याम्, ऋ॰सं॰ २/३/४; चतुश्शिखण्डा युवतिस्सुपेशाः … साऽऽस्तीर्यमाणा महते सौभगाय, तै॰ब्रा॰ ३/७/६ ↩︎

  13. विहारयोगान् व्याख्यास्यामः, आप॰ शुल्ब॰ १/१ ↩︎

  14. यद् इष्टकाभिरग्निं चिनोति सात्मानमेवाग्निं चिनुते, तै॰सं॰ ५/६/६ ↩︎

  15. वयसां वा एष प्रतिमया चीयते, तै॰सं॰ ५/५/३ ↩︎

  16. यदङ्गारेषु व्यवशान्तेषु लेलायद्वीव भाति तद्देवानामास्यं तस्मात्तथा होतव्यं यथाऽऽस्येऽपिदधात्येवं तदिति विज्ञायते, आप॰ श्रौ॰ सू॰ ६/९क/२ ↩︎

  17. स्वपन्तं वै दीक्षितं रक्षांसि जिघांसन्त्यग्निः खलु वै रक्षोहा, तै॰ सं॰ ६/१/४; गोपाय नः स्वस्तये प्रबुधे नः पुनर्ददः, तै॰ सं॰ १/२/३ ↩︎

  18. सहसः सूनवाहुत, तै॰ सं॰ २/६/११; सहसस्पुत्रो अद्भुतः, तै॰ सं॰ ४/१/९ ↩︎

  19. अल्पो ह्येष जातो महान् भवति, तै॰ सं॰ ५/१/३ ↩︎

  20. अग्निर्देवेभ्यो निलायत, अश्वो रूपं कृत्वा। सोऽश्वत्थे संवत्सरमतिष्ठत्। तद् अश्वत्थस्य अश्वत्थत्वम्, तै॰ ब्रा॰ १/१/३ ↩︎

  21. प्रेष्ठं वो अतिथिं स्तुषे मित्रमिव प्रियम्, कौ॰ सं॰ १/१/५; प्रियो विशामतिथिर्मानुषीणाम्, तै॰ ब्रा॰ २/४/७ ↩︎

  22. तस्य त्राता भवसि तस्य सखा यस्त आतिथ्यमानुषग् जुजोषत्, तै॰ सं॰ १/२/१४ ↩︎

  23. श्रुधि श्रुत्कर्ण, तै॰ ब्रा॰ २/७/१२; श्रुत्कर्णं सप्रथस्तमं त्वा, तै॰ सं॰ ४/२/७ ↩︎

  24. ब्रह्म वै मृत्यवे प्रजाः प्रायच्छत्, तस्मै ब्रह्मचारिणमेव न प्रायच्छत्, सोऽब्रवीद् अस्तु मह्यमप्येतस्मिन् भाग इति यामेव रात्रिं समिधं नाहराता इति, काण्वशतपथब्राह्मणे १३/३/२/१ ↩︎

  25. सुमेधा मेधया, आपस्तम्बगृह्यमन्त्रेषु २/६ ↩︎

  26. तस्यैवं विदुषो यज्ञस्यात्मा यजमानः श्रद्धा पत्नी … एतद्वै जरामर्यमग्निहोत्रं सत्रम्, तै॰ आ॰ १०/८०; अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वति, सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः, गीता ४/३० ↩︎

  27. यदि एनं राजा पिता आचार्यो वा अन्तरेण अग्नीन् स्यात् छदिर्दर्शे नैनम् आद्रियेत, आप॰ श्रौ॰ सू॰ ६/२५क/६ ↩︎

  28. पशून् नः शंस्य पाहि तान् नो गोपाय आऽस्माकं पुनरागमाद् इत्याहवनीयम्, प्रजां नो नर्य पाहि … इति गार्हपत्यम्, अन्नं नो बुध्न्य पाहि … इत्यन्वाहार्यपचनम्, आप॰ श्रौ॰ सू॰ ६/२४क/३ ↩︎

  29. समिधः कृत्वा प्रत्येति, यथा ह वा इतं पितरं प्रोषिवांसं पुत्राः प्रत्याधावन्त्येवं ह वा एतम् अग्नयः प्रत्याधावन्ति, स शकलान् दारूणि वा आहरन् एति यथैव तत् पुत्रेभ्य आहरन् एति, तादृक् तद् इति विज्ञायते, आप॰ श्रौ॰ सू॰ ६/२५क/३,४ ↩︎

  30. यत्पाकत्रा मनसा … यजाति, तै॰ ब्रा॰ ३/७/११ ↩︎

  31. यज्ञो हि श्रेष्ठतमं कर्म, तै॰ ब्रा॰ ३/२/१ ↩︎

  32. इन्धानास्त्वा शतं हिमाः … अदाभ्यम्, तै॰ सं॰ १/५/५ ↩︎