Chandramaulishvara Jaya Gitam



श्रीः

॥ चन्द्रमौलीश्वर-जय-गीतम् ॥

जय जय सा·म्ब शिव – भगवन्`

जय चन्दिर-मौले ।

महात्रिपुरसुन्दरी-समेत~`

जय करुणा-सिन्धो – स्वामिन्`

जय मत्-प्रिय-बन्धो ॥ १ ॥

மஹா த்ரிபுரஸுந்தரியாகிய அன்னையுடன் கூடிய சிவனாரே, பகவானே, உமக்கு எப்பொழுதும் ஜயம்! (சந்த்ரமௌளி எனத்தகும்) பிறை சூடிய பெருமானே, உமக்கு ஜயம்! கருணைக் கடலே, (என்னை) ஆட்கொண்டவரே, எனது (ஆத்ம ஸ்வரூபமாக இருப்பதால்) மிகவும் ப்ரியமான பந்துவே! உமக்கு எப்பொழுதும் ஜயம்!

गण-नायक-तात – स्कन्दा·`

श्लेष-हृष्ट-गात्र ।

जय हरि-सख विधि-मुख-सुर-परिवृत`

ऋषि-संस्तुत-महिमन् – भूमन्`

निखिल-प्रा·ण्यात्मन् ॥ २ ॥

கணபதியின் தந்தையே, (மற்றொரு மகனாகிய) முருகனைத் தழுவியதால் பூரித்த உடலைக் கொண்டவரே, நாரணனின் நண்பரே, ப்ரஹ்மா முதலிய தேவர்களால் சூழப்பட்டவரே, ருஷிகள் போற்றும் மஹிமையினரே, பெரும் (பொருளானவரே), (அதாவது) அனைத்து ப்ராணிகளுக்கும் உள்ளிருப்பவரே, உமக்கு ஜயம்!

शुभ-सन्ध्या-समये – ललिता-`

दयिता-वर्ण-मये ।

नन्दि-पतञ्जलि-वन्दित-चरण~`

विश्व-कृत्य-भरण-…भ्रमण~`

जय हे नट-राज ॥ ३ ॥

மங்களமான அந்தி வேளையில், லலிதை என்ற (உமது) இனியாளின் நிறமாகிய (சிவப்பு) மிகுந்திருக்கையில், நந்தி பதஞ்சலி (வ்யாக்யபாதர் முதலியோரால்) வணங்கப்பெற்ற (முக்தியளிக்கும் உயர்த்திய) திருவடி உடையவரே, (தமது நர்த்தன) சுழற்சிகளால் உலகின் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய) செயல்களைப் நிர்வஹிப்பவரே, நடனமாடுவோர்க்கு அரசரே, உமக்கு ஜயம்!

काला·नल-कान्ते – रुद्र~`

जय जय भूत-पते ।

धनु·रिषु-पाणे निनदित-डमरुक`

पुरो ममा¨याहि – पापं`

भस्मी-कुरु पाहि ॥ ४ ॥

ப்ரளய அக்னியை ஒத்த தேஜஸ் உடையவரே, ருத்ரனே, பூதங்களைக் கட்டுப்படுத்தவல்லவரே, வில்லையும் அம்பையும் கையில் (ஏந்தியவரே), ஒலிக்கும் டமரு உடையவரே, எனது முன் வருவீர், (எனது) பாபத்தைப் பொசுக்குவீர், (என்னைக்) காப்பீர்!

चिन्·मुद्रा-भरित – मन्द-`

स्मित-विलसद्-वदन ।

मौन-सुबोधित-सनक-सनन्दन`

जय जग·देक-गते – शरणं`

भव मे गुरु-मूर्ते ॥ ५ ॥

சின்முத்ரை தாங்கியவரே, புன்முறுவல் தவழும் முகத்தினரே, மௌனத்தால் ஸனக ஸனந்தனர் (போன்ற முனிவர்)களுக்கு (ஞானத்தை) நன்கு போதித்தவரே, உலகிற்கு நீர் ஒருவரே கதி! (என்னால் அந்த முனிவர்களைப் போல் உமது மௌனத்தைப் புரிந்து கொள்ளவியலாது ஆகையால் எனக்கு வாய்திறந்து உபதேசித்து சங்கரரென்னும்) குருமூர்த்தியாக எனக்கு புகலிடமாக இருப்பீர்!

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठा·धीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा
विलम्बि-संवत्सर-महाशिवरात्रि-पुण्य-काले समर्पितं
चन्द्रमौलीश्वर-जय-गीतम् ॥

Shubham Mangalam

श्रीः

॥ चन्द्रमौलीश्वर-जय-गीतम् ॥

जय जय सा·म्ब शिव – भगवन्`

जय चन्दिर-मौले ।

महात्रिपुरसुन्दरी-समेत~`

जय करुणा-सिन्धो – स्वामिन्`

जय मत्-प्रिय-बन्धो ॥ १ ॥

Victory always to you, o Bhagavan Shiva! You are accompanied by the Mother Maha-Tripurasundari and are (known as) Chandramauli (bearing the moon on Your head). O ocean of kindness! You are (My) Lord and my dear relative (as You are indeed my own Self). Victory always to you!

गण-नायक-तात – स्कन्दा·`

श्लेष-हृष्ट-गात्र ।

जय हरि-सख विधि-मुख-सुर-परिवृत`

ऋषि-संस्तुत-महिमन् – भूमन्`

निखिल-प्रा·ण्यात्मन् ॥ २ ॥

O father of Ganesha, Your body is thrilled by embracing (Your other son) Skanda. You are the friend of Vishnu and surrounded by the gods starting from Brahma. The sages sing your greatness, as You are the Vast (Truth and thus) reside in all living things. Victory to you!

शुभ-सन्ध्या-समये – ललिता-`

दयिता-वर्ण-मये ।

नन्दि-पतञ्जलि-वन्दित-चरण~`

विश्व-कृत्य-भरण-…भ्रमण~`

जय हे नट-राज ॥ ३ ॥

In the auspicious evening time, which is (red) in colour (like your) Dear (consort) Lalita, your spins (in dancing) take care of the activities of the world (creation, protection, destruction, causing Ignorance and granting Enlightenment). Nandi, Patanjali, (Vyaghrapada and others) bow unto your (raised) foot (as it is which grants Salvation). You are Nataraja (the king of dancers). Victory to you!

काला·नल-कान्ते – रुद्र~`

जय जय भूत-पते ।

धनु·रिषु-पाणे निनदित-डमरुक`

पुरो ममा¨याहि – पापं`

भस्मी-कुरु पाहि ॥ ४ ॥

Your effulgence is as that of the Fire of Dissolution. O Rudra! You (alone) can subdue the demons. (Carrying your) bow and arrow in Your hand, (and with) sounding the Damaru, come in front of me! Turn (my) sins to ashes! Protect (me)!

चिन्·मुद्रा-भरित – मन्द-`

स्मित-विलसद्-वदन ।

मौन-सुबोधित-सनक-सनन्दन`

जय जग·देक-गते – शरणं`

भव मे गुरु-मूर्ते ॥ ५ ॥

Bearing the Chinmudra, with a smile adorning Your face, You have easily taught (the Supreme Knowledge to sages like) Sanaka and Sanandana. You are the only one approachable (for solution of difficulties, mundane or spiritual). (Further, I am not able to understand Your silence like those sages. Thus to give me verbal guidance, take) the form of (Shankara) Guru and be my refuge!

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठा·धीश्वर-कृपा-पात्रेण सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा
विलम्बि-संवत्सर-महाशिवरात्रि-पुण्य-काले समर्पितं
चन्द्रमौलीश्वर-जय-गीतम् ॥

Shubham Mangalam